கனடாவே வேண்டாம் - பட்ட அவஸ்தையால் முடிவெடுத்த பெற்றோர்

India Canada
By Sumithiran Jun 30, 2022 11:28 PM GMT
Report

ஆவலுடன் புறப்பட்ட பெற்றோர்

கனடாவில் வாழும் தங்கள் மகள் குடும்பத்தை சந்திப்பதற்காக பெரும் ஆவலுடன் இந்தியாவிலிருந்து புறப்பட்ட தம்பதியர் தாம் அனுபவித்த வேதனையை அடுத்து, இனி கனடா பக்கமே வரமாட்டோம் என்றே கூறிவிட்டார்கள்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மும்பையைச் சேர்ந்த அங்கிதா கருட், திருமணமாகி கணவருடன் கனடாவிலுள்ள Fredericton நகரில் வாழ்ந்துவருகிறார். அவர் மும்பைக்கு பெற்றோரை சந்திக்க வந்த நிலையில், கனடாவில் மகளும் அவரது கணவரும் வாழும் இடத்தைக் காண்பதற்காக, முதல் முறையாக இந்தியாவிலிருந்து கனடாவுக்கு மகளுடன் புறப்பட்டிருக்கிறார்கள் அங்கிதாவின் பெற்றோர்.

பிரச்சினையே ஆரம்பம்

மும்பையிலிருந்து தோகா வந்து, அங்கிருந்து மொன்றியல் வந்த பயணம்கூட களைப்பாகத் தெரியவில்லை என்று கூறும் அங்கிதா, ஆனால், மொன்றியலுக்கு வந்தபிறகுதான் பிரச்சினையே ஆரம்பித்தது என்கிறார்.

கனடாவே வேண்டாம் - பட்ட அவஸ்தையால் முடிவெடுத்த பெற்றோர் | Don T Canada Parents Decision Desperation

மொன்றியல் விமான நிலையம் வந்தபோது, Fredericton செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது. ஏர் கனடா நிறுவனம் தங்குவதற்கான ஏற்பாடோ, உணவோ, ஏன் தண்ணீரோ கூட வழங்கவில்லையாம். அத்துடன் விமானம் ரத்து செய்யப்பட்டதற்கு மாற்று ஏற்பாடு செய்கிறோம் என்ற பெயரில் அங்கிதாவுக்கு செவ்வாய்க்கிழமையும் அவரது பெற்றோருக்கு ஞாயிற்றுகிழமையும் தனித்தனியாக விமானம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் விமான நிறுவனத்தார்.

கெஞ்சிக் கூத்தாடி வாங்கிய தண்ணீர்

நேரம் ஆக, ஆக, தன் பெற்றோருக்கு மாத்திரை போடுவதற்காக தண்ணீர் வாங்க அங்கிதா செல்ல, அங்கே ஒரு நீண்ட வரிசையாம். முக்கால் மணி நேரம் வரிசையில் நின்றுவிட்டு, வேறு வழியில்லாமல், வரிசையைத் தாண்டி முன்னே சென்று கெஞ்சிக் கூத்தாடி தண்ணீர் வாங்கிவந்திருக்கிறார் அவர்.

இதற்கிடையில் நடந்தவற்றை மொபைல் மூலம் அறிந்துகொண்ட அங்கிதாவின் கணவரான குருராஜ் மஹாஜன், தன் மனைவியும் அவரது பெற்றோரும் தங்குவதற்காக அரும்பாடு பட்டு மொபைல் மூலமாக மொன்றியலில் ஒரு ஹொட்டல் முன்பதிவு செய்துள்ளார். அத்துடன், நேராக தனது காரை எடுத்துக்கொண்டு மனைவியையும் அவரது பெற்றோரையும் அழைத்துவரப் புறப்பட்டுவிட்டிருக்கிறார் அவர்.

ஏழு மணி நேரப் பயணம்

ஏழு மணி நேரப் பயணத்துக்குப் பின் மொன்றியல் சென்று மனைவியையும் அவரது பெற்றோரையும் குருராஜ் சந்திக்க, கணவனைப் பர்த்ததும் இதுவரை இருந்த மொத்த மனவேதனையும் வெடித்துப் புறப்பட, கணவரைக் கட்டிக்கொண்டு வெகுநேரம் அழுதிருக்கிறார் அங்கிதா.

இதற்கிடையில், தாங்கள் முதல் முறையாக கனடா வந்த நிலையில், தாங்கள் அனுபவித்த வேதனையால் மனம் நொந்துபோன அங்கிதாவின் பெற்றோர், இனி கனடா பக்கமே வரமாட்டோம் என்று கூறிவிட்டார்களாம்!

ReeCha
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026