முக்கிய கடிதம் - தணிகிறதா ட்ரம்ப் கோபம்..! ஜெலென்ஸ்கிக்கு உரையில் பாராட்டு

Donald Trump Volodymyr Zelenskyy United States of America World
By Thulsi Mar 06, 2025 06:04 AM GMT
Report

உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு (USA) அளிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட அந்த நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) விரும்புவதாக தனது உரையில் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுத் தொடரில் முதல்முறையாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump ) உரையாற்றினார்.

நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளில், ட்ரம்பின் இந்த உரையே மிக நீளமானது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவிலுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்பின் அதிரடி உத்தரவு

அமெரிக்காவிலுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்பின் அதிரடி உத்தரவு

முக்கியமான கடிதம்  

டரம்ப் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், உக்ரைன் ஜனாதிபதியிடம் இருந்து ஒரு "முக்கியமான கடிதம்" தனக்கு கிடைத்ததாகவும் அது வொலோடிமிர் ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்ட கருத்துகளுடன் பொருந்துவதாகத் தோன்றியதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முக்கிய கடிதம் - தணிகிறதா ட்ரம்ப் கோபம்..! ஜெலென்ஸ்கிக்கு உரையில் பாராட்டு | Donald Trump Appreciates Zelensky On Ukraine Peace

போரை முடிவுக்குக் கொண்டு வரவும் "முடிந்த வரை விரைவில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவும்"  ட்ரம்பின் "வலுவான தலைமையுடன்" இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி கூறியிருந்தார்.

அவர் இந்தக் கடிதத்தை அனுப்பியதற்கு நான் நன்றி கூறுகிறேன் என்று ட்ரம்ப் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்

உக்ரைன் விவகாரத்தில் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை கடுமையாக விமா்சித்துவந்த ட்ரம்ப், இந்த உரையில் தனது கடுமையைத் தணித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

ட்ரம்ப் அதிரடி: உக்ரைனுக்கு உளவுத்தகவலை அளிப்பதை நிறுத்தியது அமெரிக்கா

ட்ரம்ப் அதிரடி: உக்ரைனுக்கு உளவுத்தகவலை அளிப்பதை நிறுத்தியது அமெரிக்கா

அமெரிக்காவுடன் மோத தயார்: சீனாவின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவுடன் மோத தயார்: சீனாவின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026