தொற்றுநோய் பரவுவதற்கான முக்கிய காரணத்தை கண்டுபிடித்த மருத்துவர்
corona
doctor
salt
By Shalini
அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் தொற்று நோய்கள் பரவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
அந்த வகையில் இலங்கையில் மக்கள் அதிக அளவு உப்பை உட்கொள்வது பழக்கமாக இருக்கின்றது.
ஆகவே இலங்கையர்களுக்கு தொற்று நோய்கள் பரவுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும் என கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.
ஊட்டச்சத்து பிரிவு சிறப்பு மருத்துவ நிபுணர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அன்றாடம் வீட்டு உணவுகளில் உப்பை கலக்கும்போது அதன் அளவை குறைப்பது ஒரு நல்ல சுகாதார நடைமுறையாகும் என்றும் திருமதி ரேணுகா ஜெயதிஸ்ஸ கூறுகிறார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி