கனடா வானில் நிகழவிருக்கும் அதிசயம் : மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு

Canada World Solar Eclipse
By Raghav Mar 24, 2025 11:37 AM GMT
Report

2025 மார்ச் 29 ஆம் திகதி அன்று வட அமெரிக்காவில் (North America) ஒரு பகுதி சூரிய கிரகணம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அட்லாண்டிக் கனடா (Canada) பகுதிகளில் இது சூரியன் உதயமாகும் நேரத்தில் காணக்கூடிய சிறப்பு நிகழ்வாக காணப்படும்.

இந்த பகுதி கிரகணத்தின் போது, சில பகுதிகளில் "இரட்டை சூரிய உதயம்" (Double Sunrise) என்ற அபூர்வமான நிகழ்வை பார்க்கலாம்.

தலைவிரித்தாடும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : ஐம்பதாயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

தலைவிரித்தாடும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : ஐம்பதாயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

வானில் அதிசய நிகழ்வு 

இதில், சூரியன் உதயமாகும் போது, மூன்றில் இரண்டு பகுதி நிலவால் மறைக்கப்படும்.இதனால், சில இடங்களில் "சூரிய கொம்புகள்" (Solar Horns)என அழைக்கப்படும் விசித்திரமான தோற்றம் உருவாகும்.

கனடா வானில் நிகழவிருக்கும் அதிசயம் : மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு | Double Sunrise Solar Eclipse In Canada March 29

கனடாவில் Forestville மற்றும் Saint Andrews ஆகிய இரண்டு இடங்களில் இந்த அதிசய நிகழ்வைக் காணமுடியும். 

கிரகணத்தை மிகத் தெளிவாக காணக்கூடிய முக்கிய இடங்கள்

1 - Forestville, குயூபெக், கனடா
  • சூரிய உதயம்: 6:20 AM EDT (கிழக்கு-வடகிழக்கு)
  • கிரகணம் உச்சம்: 6:24 AM EDT
  • சூரியன் 87% மறையும்
2- Saint Andrews, நியூப்ரன்ஸ்விக், கனடா
  • உதயம்: 7:15 AM ADT
  • கிரகணம் உச்சம்: 7:18 AM ADT
  • சூரியன் 83% மறையும்
3- Quoddy Head State Park, மெய்ன், அமெரிக்கா
  • உதயம்: 6:13 AM EDT
  • கிரகணம் உச்சம்: 6:17 AM EDT
  • சூரியன் 83% மறையும்
4- South Lubec, மெய்ன், அமெரிக்கா
  • உதயம்: 6:13 AM EDT
  • கிரகணம் உச்சம்: 6:18 AM EDT
  • சூரியன் 83% மறையும்
5- Presque Isle, மெய்ன், அமெரிக்கா
  • உதயம்: 6:16 AM EDT
  • கிரகணம் உச்சம்: 6:21 AM EDT
  • சூரியன் 85% மறையும்

மேலும், பாதுகாப்பான சூரியக் கண்ணாடிகளை பயன்படுத்தி, கண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கிரகணத்தைக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026