வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா
Kilinochchi
Douglas Devananda
Sri Lanka
Weather
By Shadhu Shanker
தாழ்வு பிரதேசங்களில் வாழ்ந்து வந்தவர்களுக்கு தற்போது பெய்த கனமழையால் வெள்ளம் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு புதிய வீட்டுத் திட்டங்களுடன் காணி வழங்க ஆராயவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் கண்டாவளை மகா வித்தியாலயம் மற்றும் முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப பாடசாலைகளில் தங்கியுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கள விஜயம்
இவ் கள விஜயத்தின் போது கண்டாவளை பிரதேச செயலாளர் ரி. பிருந்தாகரன், கிராம சேவையாளர் உள்ளிட்ட பலரும் அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் இரணைமடு குளத்துக்கு கள விஜயம் ஒன்று மேற்கொண்டு குளத்தின் நிலைமைகள் தொடர்பாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்