குழந்தை பிறப்பை தள்ளிப்போடுபவர்களா நீங்கள்? இதை கொஞ்சம் கேளுங்கள்
people
pregnant
life
By Shalini
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் இளவயதில் திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுபவர்களும் உள்ளனர்.
இவர்களுக்கு எல்லாம் ஒரு வரப்பிரசாதமாய் அமைவது தான் கருமுட்டை, உயிரணுக்களை சேமித்து வைப்பது.
25 முதல் 30 வயதுக்குள் தான் பெண்களின் கருமுட்டைகள் மற்றும் ஆண்களின் உயிரணுக்கள் ஆரோக்கியமானதாகவும், தரமாகவும் இருக்கும்.
அத்தகைய கருமுட்டைகள் தான் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்தவை, எனவே திருமணத்தை தாமதப்படுத்தும் போது கரு முட்டைகளை வெளியே எடுத்து அதற்காக பிரத்தியேகமாக உள்ள கருத்தரிப்பு மையங்களில் சேமித்து வைக்கமுடியும்.
சுமார் 10 ஆண்டுகள் வரை அந்த கருமுட்டைகளை பயன்படுத்தி கணவரின் உயிரணுவுடன் சேர்த்து கருவுறச் செய்யமுடியும் என்கிறார் வைத்தியர் மஹாலக்ஷமி சரவணன்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்