கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவாதிருக்க சிறப்பு நடவடிக்கை
Covid-19
Corona Virus
Dr Mrs Sudarshini Fernandopulle
By Vasanth
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவாதிருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக ஆய்வு கூடங்களில் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதா இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி