உடன் பணி நீக்கம் செய்யுங்கள் - கோட்டாபயவிடம் சென்ற ரத்னதேரர்
Gotabaya Rajapaksa
Athuraliye Rathana thero
Dr. Shafi Shihabdeen
By Sumithiran
டொக்டர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு(Dr. Shafi Shihabdeen.) எதிராக உரிய நடவடிக்கை எடுக்காத சுகாதார அமைச்சின் செயலாளரை பணி இடைநிறுத்தம் செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர்(Athuraliye Rathana thero) அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம்(Gotabaya Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளார்.
விசாரணை அறிக்கையை பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பாததற்காக முன்னாள் மற்றும் தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர்களை பணி இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கலாநிதி ஷாபி ஷிஹாப்தீன் அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்படவில்லை எனவும் ரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 20 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி