A9 வீதி விபத்துக்கு SLTB பேருந்தின் சாரதியே காரணம்: காவல்துறை அறிக்கை

Sri Lanka Police Anuradha Accident
By Sindu Nov 10, 2026 10:24 AM GMT
Report

ரம்பேவ மற்றும் வேலியூ சந்திப்புகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மூன்று பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இன்று ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கித் தனது சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுடன், முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான கபிதிகொல்லேவ டிப்போ பேருந்து நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்த சமயத்தில் அப்பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்ததுடன், வீதியும் வழுக்கும் தன்மையுடன் காணப்பட்டுள்ளது.

100 புதிய அம்புலன்ஸ்களை கொள்முதல் செய்வதற்கு இந்தியா நிதியுதவி வழங்க ஒப்புதல்

100 புதிய அம்புலன்ஸ்களை கொள்முதல் செய்வதற்கு இந்தியா நிதியுதவி வழங்க ஒப்புதல்

சாரதியின் அலட்சியம்

இத்தகைய ஆபத்தான சூழ்நிலையிலும், வளைவு ஒன்றுக்கு மிக அருகில் வைத்து முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை SLTB பேருந்தின் ஓட்டுநர் மிகவும் அலட்சியமான முறையில் முந்திச்செல்ல (Overtake) முயன்றதே இந்த கொடூர விபத்துக்குக் காரணம் என்று  டி.ஐ.ஜி. டபிள்யூ.பி.ஜே. சேனாதீர (இலங்கை பொலிஸ் சேவையின் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்) தெரிவித்துள்ளார்.

A9 வீதி விபத்துக்கு SLTB பேருந்தின் சாரதியே காரணம்: காவல்துறை அறிக்கை | Drivers Negligence Is The Cause Of The Accident

இந்த விபத்தில் SLTB பேருந்தின் ஓட்டுநர், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு பயணி உட்பட ஐவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், காயமடைந்த 60க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்து குறித்து மிகிந்தலை காவல்துறையினர் மற்றும் அனுராதபுரம் சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க கைது

நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க கைது

யாழில் 17 இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு:நான்கு சந்தேக நபர்கள் கைது

யாழில் 17 இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு:நான்கு சந்தேக நபர்கள் கைது


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023