சாரதி அனுமதிப் பத்திரம் பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

Government Of Sri Lanka Sri Lankan Peoples Driving Licence
By Dilakshan Jan 16, 2026 04:39 AM GMT
Report

எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் 25 மாவட்டங்களிலும் சாரதி அனுமதிப் பத்திரங்களை நிகழ்நிலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சேவை தற்போது 11 மாவட்டங்களில் நிகழ்நிலையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள மாவட்டங்களில் சாரதி அனுமதிப் பத்திரங்களை நிகழ்நிலையில் வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவம்... இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு : எழுந்துள்ள சர்ச்சை

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவம்... இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு : எழுந்துள்ள சர்ச்சை


ஒரு மாதத்திற்குள் சாரதி அனுமதிப் பத்திரம்

அனைத்து மாவட்டங்களிலும் சாரதி அனுமதிப் பத்திரங்களை நிகழ்நிலையில் வழங்குவதன் மூலம், ஒரு மாதத்திற்குள் அவற்றை பெற முடியும் என்றும் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சாரதி அனுமதிப் பத்திரம் பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு | Driving Licenses Online Before New Year

கடந்த ஆண்டு, சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்காக ஒரு தனியார் நிறுவனத்திற்கு ரூ. 184 மில்லியன் செலுத்தப்பட்டது.

இந்த ஆண்டு ரூ. 28 மில்லியன் செலவில் புதிய நிறுவனம் மூலம் சேவையைப் பெறவும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மூலம் அச்சிடும் இயந்திரங்களை வாங்கவும், அச்சிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

துபாயில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ஆபத்தான நபர்கள்!

துபாயில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ஆபத்தான நபர்கள்!

NPP திருடர்களுக்கான அரசாங்கம் கிடையாது - கடற்தொழில் அமைச்சர்

NPP திருடர்களுக்கான அரசாங்கம் கிடையாது - கடற்தொழில் அமைச்சர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025