இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Department of Meteorology Weather Irrigation Department
By Abi Apr 09, 2026 01:36 PM GMT
Report

தென்மேற்கு பருவமழை காலப்பகுதியில் அசாதாரண காலநிலை மாற்றம் ஏற்பட்டால் வறட்சிக் காலம் தொடரக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09.04.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாடிய போதே இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்னகே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,  நிலவும் வரண்ட சூழலைக் கருத்திற்கொண்டு குடிநீர் மற்றும் நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்காக நீரை மிகவும் அவதானத்துடன் முகாமைத்துவம் செய்ய வேண்டும் என அறிவுருத்தியுள்ளார்.

பற்றி எரியும் லெபனான் - இலங்கை பெண் காயம்

பற்றி எரியும் லெபனான் - இலங்கை பெண் காயம்

வெப்பமான சூழல்

தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை இம்மாதம் முழுவதும் நீடிக்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், மே மாதத்தின் மூன்றாவது வாரத்தின் பின்னரே இந்த வெப்பமான சூழல் படிப்படியாகக் குறையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை! | Drought Season May Continue If El Ni O Occurs

அத்தோடு, மே மாதம் 20 ஆம் திகதிக்குப் பின்னர் தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு தணிந்தாலும் அசாதாரண காலநிலை மாற்றம் காரணமாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மழைவீழ்ச்சி குறைவடைந்து செப்டம்பர் வரை வறட்சி நீடிக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே,  குடிநீர் மற்றும் பாசன நீர் மேலாண்மைக்கான நீரை நிர்வகிக்க வேண்டியிருப்பதாகவும் எதிர்காலத்தில் நாம் அதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும்  அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அதிகரிக்கும் தாக்குதல்: ஐநா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

மீண்டும் அதிகரிக்கும் தாக்குதல்: ஐநா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

வவுனியா செக்கடிப்புளவில் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் மரணம்

வவுனியா செக்கடிப்புளவில் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் மரணம்

                                   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019