யாழை அச்சத்திற்குள்ளாக்கியுள்ள போதைப்பொருள் மாஃபியாக்கள்! தொடரும் கைதுகள்

Jaffna Tamil
By Kajinthan Nov 15, 2025 09:19 PM GMT
Report

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நேற்றையதினம் 25 கிராம் கேரளக் கஞ்சா மற்றும் 20 போதை மாத்திரைகள் என்பவற்றுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் குண்டுவெடிப்பால் பலப்படுத்தப்பட்டு இலங்கையின் பாதுகாப்பு

இந்தியா - பாகிஸ்தான் குண்டுவெடிப்பால் பலப்படுத்தப்பட்டு இலங்கையின் பாதுகாப்பு

காவல்துறை புலனாய்வு பிரிவு

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படைதியில், யாழ்ப்பாணம் போதைத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழை அச்சத்திற்குள்ளாக்கியுள்ள போதைப்பொருள் மாஃபியாக்கள்! தொடரும் கைதுகள் | Drug Mafias Have Terrorized Jaffna

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சுமந்திரனால் முறிக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் பொது நிலைப்பாடு

சுமந்திரனால் முறிக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் பொது நிலைப்பாடு

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026