சுமந்திரனால் முறிக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் பொது நிலைப்பாடு

Gajendrakumar Ponnambalam M. A. Sumanthiran
By Theepan Nov 15, 2025 08:34 PM GMT
Report

தமிழ் தேசிய கட்சிகளுடன் பொது நிலைப்பாட்டுக்கு வந்து அறுதிப் பெரும்பான்மையை கடந்த தேர்தலில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரனால் தடைப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய பேரவையினர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவனை இன்று யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார்  சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போதே மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.


ஒரு நாடு இரு நீதி: இராணுவ கட்டுப்பாட்டில் முடக்கப்படுமா மாவீரர் தினம் - எழுந்துள்ள அச்சம்

ஒரு நாடு இரு நீதி: இராணுவ கட்டுப்பாட்டில் முடக்கப்படுமா மாவீரர் தினம் - எழுந்துள்ள அச்சம்

சந்திப்பு தொடர்பான கருத்து

சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

சுமந்திரனால் முறிக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் பொது நிலைப்பாடு | The Public Stance Broken By Sumanthiran

“இலங்கை அரசாங்கம் தவறான பிரசாரத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துவருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை கைவிட்டு விட்டதாகவும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளதாகவும் தங்கள் தீர்வையை தமிழ் மக்களும் ஏற்பதாக பிரசாரம் செய்து வரும் நெருக்கடி மிக்க காலத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பாக பேசப்படுகிறது.

இனப்பிரச்சினை தொடர்பாக பேசும் போது நல்லாட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட ஏக்ய ராஜ்ய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என தேசிய மக்கள் சக்தி கூறிவருகிறது.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை தவிர ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுடன் பொது நிலைப்பாட்டுக்கு வந்து அறுதிப் பெரும்பான்மையை காட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி நாம் பேச முயற்சித்தோம்.

அந்த முயற்சி சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளராக வந்த பிறகு முறிக்கப்பட்டது.

தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதியுடன் சந்தித்து பேச நடவடிக்கை எடுக்கும் தருணத்தில் தொல். திருமாவளவனுடன் சந்திப்பு நடத்தப்பட்டது.

தமிழ் இனப்பிரச்சினைக்கு இந்திய நிலைப்பாடு முக்கியம். இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது தமிழ் மக்களின் தீர்வு சம்பந்தமாக உத்தியோகபூர்வமாக இலங்கை அரசை ஏற்க வைத்த ஒப்பந்தமாகும். அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் இலங்கை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக நிறைவேற்றிய 13ம் திருத்தம் என்பது இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயங்களை மறுத்தது” என கூறியுள்ளார்.

மேலதிக தகவல் - கஜி

பாகிஸ்தானில் காவல் துறையுடன் பயங்கரவாத குழு மோதல்

பாகிஸ்தானில் காவல் துறையுடன் பயங்கரவாத குழு மோதல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026