கனடாவில் சில வகை மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
Canada
World
By Beulah
கனடாவில் அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு கடும் தட்டுப்பாட்டு நிலைமை நீடித்து வருவதாக மருந்தாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நோயாளர்கள் வழமையாக பயன்படுத்தக் கூடிய சில வகை மருந்துப் பொருட்களுக்கு இவ்வாறு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.
பற்றாக்குறை
இந்த மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டு நிலை எதிர்வரும் ஆண்டு வரையில் நீடிக்கலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் கூடுதலாக மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெறுமதி சேர் வரி அதிகரிப்பு – மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது : ரஞ்சித் சியம்பலாபிட்டிய
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி