கனடாவிலிருந்து கட்டுநாயக்க வந்த பொதி மாயம் : கண்டுபிடித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

SriLankan Airlines Bandaranaike International Airport Sri Lanka Canada Drugs
By Sathangani Dec 09, 2023 05:19 AM GMT
Report

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த மாதம் பயணப் பொதியுடன் காணாமல் போனதாக கூறப்படும் "குஷ்" போதைப் பொருளை விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று (08) கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட "குஷ்" வகையைச் சேர்ந்த இந்தப் போதைப் பொருள் 10 கோடி ரூபாய் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் இருந்து டுபாய்க்கு

கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி பிற்பகல் 02.40 மணியளவில் கனடாவில் இருந்து டுபாய்க்கு கொண்டு வரப்பட்ட இந்தப் போதைப்பொருள், சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கனடாவிலிருந்து கட்டுநாயக்க வந்த பொதி மாயம் : கண்டுபிடித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Drugs Rs 10 Crore Missing In Katunayake Recovered

இந்திய, இலங்கை தரைவழி இணைப்பு உடனடியாக நடைமுறைக்கு வராது

இந்திய, இலங்கை தரைவழி இணைப்பு உடனடியாக நடைமுறைக்கு வராது


இது தொடர்பாக மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன், கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் குறித்த போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கைப்பற்றப்பட்ட பயணப் பொதியில் 19 கிலோ 588 கிராம் “குஷ்” போதைப் பொருள் இருந்ததாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைந்த கட்டணத்தில் ஆரம்பமான புதிய விமானசேவை

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைந்த கட்டணத்தில் ஆரம்பமான புதிய விமானசேவை


சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு

மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கனடாவிலிருந்து கட்டுநாயக்க வந்த பொதி மாயம் : கண்டுபிடித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Drugs Rs 10 Crore Missing In Katunayake Recovered

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய மின்சார சட்டமூலம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

புதிய மின்சார சட்டமூலம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

 

YOU MAY LIKE THIS




செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026