நாடாளுமன்ற கலவரத்திற்கு சற்று முன்னர் ஆதரவாளர்களுக்கு விருந்தளித்த ட்ரம்ப்
party
drumb
usa
By Vasanth
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் நடப்பதற்கு சில மணி நேரம் முன்னர், ஜனாதிபதி டிரம்ப் தமது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிரம்பின் மூத்த மகன் டொனால்ட் ஜோன் டிரம்ப் ஜூனியரின் கைபேசியில் பதிவான இந்த வீடியோவில், டிரம்ப் ஆதரவாளர்கள் பலர் பொப் இசைக்கு நடமாடும் காட்சிகள் உள்ளன.
டிரம்பும், மனைவி மெலனியாவும் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நடனமாடுவதும் வீடியோவில் தென்படுகிறது.
அந்த வீடியோவில் பேசும் டிரம்பின் மகள் இவாங்காவும், மகன் ஜோன் டிரம்பும், ஆதரவாளர்களை, தேச பற்றாளர்களே என்று அழைத்து டிரம்புக்கு ஆதரவாக போராடுமாறு கூறும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி