சங்கு கூட்டணியின் பேராளர் மாநாடு : எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

Jaffna Sri Lankan political crisis Current Political Scenario
By Independent Writer Feb 22, 2026 10:48 AM GMT
Report
Courtesy: லின்ரன்

புதிய இணைப்பு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாட்டின் ஊடாக 15 தீர்மானங்கள் எடுக்கப்பட்டு இலங்கை அரசிடம் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் புதிய அரசியல் யாப்பு, மாகாணசபைத் தேர்தல், பயங்கரவாத தடைச் சட்டம், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு நடத்திய இன அழிப்பு போர்க் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, இந்திய இழுவை மடிப் படகுகளின் அத்துமீறல் உள்ளிட்ட 15 விடயங்கள் இந்த மாநாட்டின் ஊடாக வலியுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் - த.பிரதீபன் 

முதலாம் இணைப்பு 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) முதலாவது பேராளர் மாநாடு யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.

சாவகச்சேரி நகரசபை பொன் விழா மண்டபத்தில் இன்றைய தினம் காலை (22) 10 மணியளவில் இந்த மாநாடு ஆரம்பமானது.

இம்மாநாட்டின் ஆரம்பத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களால் மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து தமிழ்தாய் பாட்டு பாடப்பட்டது.

அக்குரேகொட இரட்டைப் படுகொலை : துப்பாக்கிதாரி குறித்து வெளியான தகவல்!

அக்குரேகொட இரட்டைப் படுகொலை : துப்பாக்கிதாரி குறித்து வெளியான தகவல்!

கட்சியின் எதிர்கால செயற்பாடுகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக பேராளர் மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சங்கு கூட்டணியின் பேராளர் மாநாடு : எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் | Dtna Conference Begins In Jaffna

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இனைத்தலைவர்கள், கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியா தொடர்பான நிலைப்பாட்டை மாற்றியது ஜேவிபி! ரில்வின் அறிவிப்பு

இந்தியா தொடர்பான நிலைப்பாட்டை மாற்றியது ஜேவிபி! ரில்வின் அறிவிப்பு

சுப்பர் 8 முதல் சுற்றில் இலங்கை அணியை பந்தாடிய இங்கிலாந்து அணி!

சுப்பர் 8 முதல் சுற்றில் இலங்கை அணியை பந்தாடிய இங்கிலாந்து அணி!

சங்கு கூட்டணியின் பேராளர் மாநாடு : எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் | Dtna Conference Begins In Jaffna

சங்கு கூட்டணியின் பேராளர் மாநாடு : எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் | Dtna Conference Begins In Jaffna

சங்கு கூட்டணியின் பேராளர் மாநாடு : எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் | Dtna Conference Begins In Jaffna


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026