வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் நற்செய்தி

Vijitha Herath Government Of Sri Lanka Sri Lankan Peoples Migrant Workers Arun Hemachandra
By Dhilak Jul 16, 2026 07:07 AM GMT
Report

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான சுங்கவரிச் சலுகைகளை மேலும் அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக அண்மையில் (14) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டதாக வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம், குறிப்பாக உத்தியோகபூர்வ வங்கி வழிகள் ஊடாக பணத்தை நாட்டிற்கு அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிகப் பயன்களை வழங்கும் வகையில் தற்போதைய முறையை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் வர்த்தகர் கொலை வழக்கை மூடிமறைக்க திட்டமிட்ட நபர்! நாட்டை விட்டு தப்பியோட பாரிய திட்டம்

தமிழ் வர்த்தகர் கொலை வழக்கை மூடிமறைக்க திட்டமிட்ட நபர்! நாட்டை விட்டு தப்பியோட பாரிய திட்டம்

கவனம் செலுத்தப்பட்ட முக்கிய விடயங்கள்

அதன்போது, சுங்க நடைமுறைகளை எளிதாக்குதல், சுங்கவரிச் சலுகைகளை வெளிநாட்டுப் பணப் பரிமாற்றப் பதிவுகளுடன் இணைத்தல், கடன் வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் நிதி அமைச்சு, மத்திய வங்கி, இலங்கை சுங்கம், வர்த்தக வங்கிகள் மற்றும் லங்கா ரெமிட் (Lanka Remit) ஆகியவற்றிற்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் நற்செய்தி | Duty Free Benefits Proposed For Migrant Workers

இந்த முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பெறுமதிமிக்க பங்களிப்பை அங்கீகரிப்பதோடு, சுங்கவரிச் சலுகைகளை மிகவும் எளிதாக அணுகக்கூடியதாகவும், வெளிப்படையானதாகவும் மற்றும் நடைமுறைக்கு உகந்ததாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் மகன் யோஷிதவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

மகிந்தவின் மகன் யோஷிதவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு : சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்

காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு : சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025