போலி இந்திய விசாக்களை வழங்கும் இணையத்தளங்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Sri Lanka visa
India
Tourist Visa
By pavan
போலி இந்திய இ-விசா (e-Visa) இணையத்தளங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
சில போலி இணைய URLகள் இந்திய இ-விசாவை வழங்குவது கவனிக்கப்பட்டதாக உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எனவே, விண்ணப்பதாரர்கள் இந்திய இ-விசாவைப் பெறுவதற்கு இந்தப் போலி URLகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் பகிரப்பட்ட போலி URLகள்


சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி