ஈழத்தமிழர்கள் மீது திரும்பும் கழுகுப் பார்வை! வடக்கு - கிழக்கு தமிழர் தாயகமே
America
People
SriLanka
Tamilar
By Chanakyan
அமெரிக்கா காங்கிரஸ் தமிழர் தாயக பூமியான இலங்கையின் வடக்கு - கிழக்கு பிரதேசங்களை தமிழரின் பூல்வீக தாயகமாக அங்கரிக்கும் நிலைப்பாட்டை வரவேற்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப்பச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்