'சிரம் பத்துடையான்' முப்பாட்டன் இராவணனை நினைவூட்டும் பாடல்

By Independent Writer Nov 13, 2021 10:09 AM GMT
Independent Writer

Independent Writer

in கலாச்சாரம்
Report

நம் இலங்கையாண்ட இராவணேஸ்வரனை இப்போதும் பாடுவோம் என்று 21ம் நூற்றாண்டில் அதிரடியாக களமிறங்கியுள்ளார்கள் நம் ஈழத்து கலைஞர்கள்.

ஆம் கவிஞர் உமாகரன் இராசையாவின் அற்புதமான வரிகளிலும் அவரது இயக்கத்திலும் வெளிவந்துள்ள பாடல் தான் "இராவணன் காதலி".

இப் பாடலை தன் இசையால் மெருகூட்டியுள்ளார் இசையமைப்பாளர் வெற்றி சிந்துஜன்.

இராவணனை ஒரு தலையாக காதலிக்கும் ஒரு பெண்ணின் உருக்கத்திற்கு தன் குரலால் உருவம் கொடுத்து பாடியுள்ளார் பவனுஜா.

சொல்லாத காதலையும் தன் சொல்லிசையால் கச்சிதமாக சொல்லியிருக்கிறார் நம் ரத்யா.

மேலும் திரையில் தோன்றி இப்பாடலுக்கு உயிரூட்டியுள்ள நமது கலைஞர்களும் காட்சிகள் ஒளிப்பதிவினை மிக நேர்த்தியாக கையாண்டுள்ள ஒளிப்பதிவாளர் A.K.கமலும் இப் பாடல் படைப்பினை மிகச் சிறப்பாக முழுமைப்படுத்தியுள்ளார்கள்.

நம் முப்பாட்டன் இராவணனை நினைவூட்டும் விதமாக எழுந்த முயற்சியில் ஓர் காதல் காவியமாக வெளிவந்துள்ளது இந்த "இராவணன் காதலி" என்ற அருமையான பாடல்.

கேட்க கேட்க மனதை கொள்ளைக் கொள்ளும் இப்பாடலினை தற்போது Youtube வலைத்தளத்தினூடாக நீங்கள் பார்வையிட்டு மகிழலாம்:


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025