அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம்!
Earthquake
Andaman and Nicobar Islands
By Sathangani
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதியில் இன்று(29) நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச புவியியல் ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய ரிக்ட்ர் அளவுகோலில் 5.8 அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் எவ்வித அனர்த்தங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி