அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்!
Earthquake
Andaman and Nicobar Islands
By Sathangani
அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று (03) அதிகாலை 4.17 அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் சிறியளவில் குலுங்கியதாகவும் நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி