பூமியின் நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!
Earth Day
By Kathirpriya
பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளது, அதற்கான காரணத்தையும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புவி வெப்பமயமாதலின் காரணமாக, துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன.
திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் மாற்றங்கள் ஏற்படுகின்றதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் நேரம்
இதன் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர்.
ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதியாக இருக்கின்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி