இந்தியாவில் மீண்டும் பதிவாகியுள்ள நிலநடுக்கம் - மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம்!
India
Earthquake
By Pakirathan
1 மாதம் முன்
இன்றைய தினம் மீண்டும் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள யுஸ்காம் நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
குறித்த அதிர்வினால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் உறுதியான தகவல்கள் இன்னும் வெளியவில்லை.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
