இந்திய எல்லையில் இன்று பதிவாகிய மற்றுமொரு நிலநடுக்கம்!
India
Earthquake
By Pakirathan
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் அதிகாலை 5 மணியளவில் கத்ரா நகரில் இருந்து 97 கிலோ மீட்டர் க்கு அப்பால் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
3.6 ரிச்டர் அளவுகோலில் குறித்த நிலநடுக்கம் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி