மீண்டும் இலங்கையில் இரு வேறு இடங்களில் நிலநடுக்கம் பதிவு!
Sri Lanka
Earthquake
By Pakirathan
2 நாட்கள் முன்
இலங்கையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது.
அந்தவகையில், கிரிந்த பகுதியில் நேற்று மாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இது 2.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
மற்றோன்று, இன்று காலை 3.30 அளவில் திருகோணமலை – கோமரன்கடவல பகுதியில் 3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி! 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்