மத்திய கிழக்கு மோதல்களில் இலங்கை எந்தப் பக்கமும் சாராது

Anura Kumara Dissanayaka Iran Middle East
By Dharu Mar 18, 2026 04:26 AM GMT
Report

மத்திய கிழக்கு மோதல்களில் இலங்கை அரசாங்கம் எந்தப் பக்கமும் சாராதென்பதை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இயல்புநிலைக்கு குந்தகம் ஏற்படாது பணிகளைத் தொடரும் முன்னேற்பாடுகள் பற்றியும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நேற்று (17) விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய அவர், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினருடனும்கலந்துகொண்டார்.

இதன்போது அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

அலி லாரிஜானியுடன் கொல்லப்பட்ட மகன் உள்ளிட்ட பலர்! எச்சரிக்கையோடு உறுதிப்படுத்தியது ஈரான்

அலி லாரிஜானியுடன் கொல்லப்பட்ட மகன் உள்ளிட்ட பலர்! எச்சரிக்கையோடு உறுதிப்படுத்தியது ஈரான்

எரிபொருள் தேவை

மேலும் கண்டறிக நிகழ்நிலை செய்திகள் அணுகல் மின் தாள் சந்தா செய்தித்தாள் விளம்பரம் புதுப்பிக்கப்படும் தகவல் கட்டமைப்பைப் பேணி அவற்றை மீளாய்வு செய்து, உருவாகியுள்ள சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்வை தொடர்ச்சியாக முன்னெடுக்கத், தேவையான முழுமையான தலையீடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

மத்திய கிழக்கு மோதல்களில் இலங்கை எந்தப் பக்கமும் சாராது | Sri Lanka Does Not Take Sides Middleeast Conflicts

எரிபொருள் சிக்கனத்துக்கு முன்னுரிமை வழங்கி குறைந்தபட்ச எரிபொருள் பாவனையில்,இயல்பு நிலையை முன்னெடுப்பதற்கான சாத்தியங்களும் இதில்,கவனத்தில் கொள்ளப்பட்டது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்படாதிருப்பதற்கான முன்னேற்பாடுகளையும் ஜனாதிபதிக்கு அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.

சுற்றுலாத் துறையின் எரிபொருள் தேவைகளைக் கண்டறிந்து, முன்னைய QR முறையைப் பேணுவது குறித்தும், ஹோட்டல்களுக்குத் தேவையான எரிவாயு மற்றும் எரிபொருள் வசதிகளை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பலநாள் கடற்றொழில் படகுகள் மற்றும் துறைமுக நடவடிக்கைகளுக்கு எரிபொருள் வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருவதோடு, ஒதுக்கீடு செய்யப்பட்ட எரிபொருள் அளவில் உள்ள சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

நாமலின் திருமணத்திற்கான மின் கட்டண விசாரணை! உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

நாமலின் திருமணத்திற்கான மின் கட்டண விசாரணை! உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஈரான் போருக்கு எதிர்ப்பு : ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரி பதவி விலகினார்

ஈரான் போருக்கு எதிர்ப்பு : ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரி பதவி விலகினார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017