நாமலின் திருமணத்திற்கான மின் கட்டண விசாரணை! உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Sri Lankan Tamils Namal Rajapaksa
By Dharu Mar 18, 2026 03:21 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 01ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இலங்கை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நாமலின்  திருமண நிகழ்வுக்கான பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான ரூபாய் 2 மில்லியனை கடந்த நிலுவை மின்சார கட்டணத்தை காலத்திற்கு உட்பட வசூலிக்காதது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 01ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நேற்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய மூவர் அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

அலி லாரிஜானியுடன் கொல்லப்பட்ட மகன் உள்ளிட்ட பலர்! எச்சரிக்கையோடு உறுதிப்படுத்தியது ஈரான்

அலி லாரிஜானியுடன் கொல்லப்பட்ட மகன் உள்ளிட்ட பலர்! எச்சரிக்கையோடு உறுதிப்படுத்தியது ஈரான்

அடிப்படை உரிமைகள் மனு

இந்த அடிப்படை உரிமைகள் மனுவை சட்டத்தரணி விஜித குமார தாக்கல் செய்திருந்தார்.

நாமலின் திருமணத்திற்கான மின் கட்டண விசாரணை! உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Electricity Bill Inquiry For Namal S Wedding

மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி திஷ்ய வீரகொட, இலங்கை மின்சார சபை தற்போது ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டிருப்பதால், புதிய நிறுவனத்தை பதிலளிப்பாளராக சேர்க்க மனுவை திருத்த அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரினார்.

மேலும், புதிய மின்சாரச் சட்டத்தின் இடைக்கால விதிகளை ஆய்வு செய்ய கால அவகாசமும் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த பதிலளிப்பாளர் தரப்பு சட்டத்தரணி பாலித குமாரசிங்க, இலங்கை மின்சார சபையின் சொத்துகளும் பொறுப்புகளும் தற்போது ஐந்து தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் பலி!

திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் பலி!

திருமண நிகழ்வுக்கான மின்சார கட்டணம் 

மேலும், சம்பந்தப்பட்ட திருமண நிகழ்வுக்கான மின்சார கட்டணம் ஏற்கனவே முழுமையாக செலுத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாமலின் திருமணத்திற்கான மின் கட்டண விசாரணை! உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Electricity Bill Inquiry For Namal S Wedding

இதற்கு முன்பும் அந்த கட்டணம் செலுத்தப்பட்டதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது என்றும் கூறப்பட்டது.

ஆனால், இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, பொதுமக்கள் சிறிய தொகை மின்சார கட்டணத்தை தாமதித்தாலும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படும் நிலையில், இவ்வளவு பெரிய தொகையை காலத்திற்கு உட்பட வசூலிக்காதது மிகவும் கவலைக்குரியதாகும் என வலியுறுத்தியது.

இந்த விதமான செயல்பாடு மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிப்பைப் பெறுவதே வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019