கண்டி மாவட்டத்தில் நிலநடுக்கம்
Kandy
Sri Lankan Peoples
Earthquake
By Dharu
கண்டி - உடதும்பர பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோளில் குறித்த நிலநடுக்கம் 2.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம்
உடதும்பர - தேவஹந்தியா கிராமத்தில் இன்று மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுவொரு சிறிய நிலநடுக்கம் என்பதால் பொதுமக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 1 நாள் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி