ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் மிகப்பெரிய சூழ்ச்சி - ரகசியத்தை வெளியிட்ட சட்டமா அதிபர்
sri lanka
easter
attack
By Vanan
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அறிவிக்கப்பட்டுள்ள நவ்பர் மௌலவி மாத்திரமல்ல, இன்னும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கின்றார்.
இந்த தாக்குதலுக்குப் பின்னால் மிகப்பெரிய சூழ்ச்சி இடம்பெற்றிருப்பதாக ஊடகமொன்றுக்கு இன்று வழங்கிய நேர்காணலின்போது தெரிவித்திருக்கின்றார்.
அந்த சூத்திரதாரிகளில் ஒருவராகவே நவ்பர் மௌலவியும், சஹ்ரானும் இருக்கின்றார்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் சட்டமா அதிபர், வெளிநாட்டுத் தொடர்பாளர்கள் குறித்த தகவல்கள் சில சந்தர்ப்பங்களில் வெளிவரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 7 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்