உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! எழுத்து மூல உறுதியை வழங்கிய சஜித் தரப்பு

2019 Sri Lanka Easter bombings Easter Attack Sri Lanka
By pavan Apr 18, 2024 08:57 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துச்செல்வது தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தி, கத்தோலிக்க திருச்சபைக்கு எழுத்து மூல உறுதியை வழங்கியுள்ளது.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபசக்ச வாய்மொழியாக உறுதியளித்திருந்த போதிலும், அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கர்தினால் மல்கம் ரஞ்சித நினைவு கூர்ந்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய அதிபர் ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் எஞ்சிய பகுதிகள் கத்தோலிக்க திருச்சபைக்கு கிடைத்துள்ளதாகவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

ரணிலின் தேர்தல் தந்திரம்! அரசியல்வாதிகளிடையே நிலவும் பீதி

ரணிலின் தேர்தல் தந்திரம்! அரசியல்வாதிகளிடையே நிலவும் பீதி

மூன்று நாள் விவாதம்

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தியதையடுத்து நாடாளுமன்றத்தில் புதிய மூன்று நாள் விவாதம் நடைபெறவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! எழுத்து மூல உறுதியை வழங்கிய சஜித் தரப்பு | Easter Attack Case Sri Lanka Parliament Maiththiri

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடும் எனவும், எதிர்க்கட்சிகள் முன்வைத்த பிரேரணைக்கு இணங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் குறித்த மூன்று நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

எனினும் பயனுள்ள விவாதமாக இருக்குமா? அல்லது 45 மில்லியன் ரூபாய்களை செலவிட்ட சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா யோசனையை போன்று பயனற்றதாக அமைந்து விடுமா என்பது தொடர்பில் சந்தேகம் எழுப்பட்டுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.  
ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025