100 மில்லியன் இழப்பீட்டை வழங்க பணம் சேகரிக்கின்றேன் - முன்னாள் அதிபர் மைத்திரி!

2019 Sri Lanka Easter bombings Easter Maithripala Sirisena Easter Attack Sri Lanka
By Pakirathan Mar 27, 2023 05:33 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலை தடுக்கத் தவறியதற்காக முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன சுமார் 10 கோடி ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க இன்னும் 3 மாதங்கள் உள்ளநிலையில், அதற்கான பணத்தை திரட்டும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக முன்னாள் அதிபர் மைத்திரி தெரிவித்துள்ளார்.

காலி - பத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு 

100 மில்லியன் இழப்பீட்டை வழங்க பணம் சேகரிக்கின்றேன் - முன்னாள் அதிபர் மைத்திரி! | Easter Attack Collect Money To Compensation

2019 ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் பயங்கரவாதக் குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை மற்றும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை போன்ற விடயங்களுக்கு எதிராக நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருந்தது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி ரூபா இழப்பீடு வழங்குமாறு முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026