உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : புலம்பெயர் தமிழ் அமைப்புகளை மீண்டும் குறிவைக்கும் சிங்கள ஊடகம் (வெளியானது காணொளி)

Sri Lanka Easter Attack Sri Lanka Sivanesathurai Santhirakanthan
By Sumithiran Sep 05, 2023 01:19 AM GMT
Report

அசாத் மௌலானாவிற்கு சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்தவர்களுக்கான அடைக்கலத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொய்யான தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு 275 ற்கும் மேலானவர்கள் பலியெடுக்க காரணமானவர்கள் ராஜபக்சர்களுக்கு விசுவாசமானவர்கள் என சனல் 4 வெளியிடவுள்ள ஆவணப்படத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிள்ளையானின் ஊடகப்பேச்சாளரான அசாத் மௌலானா 

இந்த நிலையில் பிள்ளையான் கட்சியின் ஊடகப்பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா என்பவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் இந்த ஆவணத்தை சனல் 4 ஊடகம் தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவல்களை வெளியிட புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முன்னின்று செயற்படுவதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு : சனல் 4 வெளியிடவுள்ள அதிர்ச்சி தகவல்கள்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு : சனல் 4 வெளியிடவுள்ள அதிர்ச்சி தகவல்கள்..!

அரச புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலே

இதனிடையே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலேவிற்கு உள்ள தொடர்புகள் குறித்து அசாத் மௌலானா தெரிவித்த விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் சாலே இலங்கையில் சேவையில் இருக்கவில்லை எனவும், சாலே ஆவணங்களுடன் சனல் 4ற்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும், குறித்த பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : புலம்பெயர் தமிழ் அமைப்புகளை மீண்டும் குறிவைக்கும் சிங்கள ஊடகம் (வெளியானது காணொளி) | Easter Attack Diaspora Tamil Distorting The Truth

இந்தப்பின்னணியில் இந்த ஆவணப்படம் தயாரிப்பதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளிட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025