ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள்! ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிவிப்பு

United Nations Sri Lankan Peoples Easter Attack Sri Lanka NPP Government
By Dhilak Apr 22, 2026 04:07 AM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளைப் போலவே, பொதுமக்களின் அர்ப்பணிப்பும் மிக முக்கியமானது என அதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிள்ளையான் கைது விவகாரத்தில் ஞானசார தேரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

பிள்ளையான் கைது விவகாரத்தில் ஞானசார தேரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

ஐநா ஆதரவு

அதன்படி, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், நீதியை நிலைநாட்டும் வகையிலும் சுயாதீனமான, நம்பகமான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட விசாரணை மற்றும் நீதித்துறைச் செயல்பாடுகளுக்குத் தாங்கள் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள்! ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிவிப்பு | Easter Attack Investigations Given New Impetus

இந்த நிலையில், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மிகவும் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு நகர்வெடுத்துள்ள இந்திய போர்க்கப்பல்!

இலங்கைக்கு நகர்வெடுத்துள்ள இந்திய போர்க்கப்பல்!

அதிரடியாக கைது செய்யப்பட்ட 50 வெளிநாட்டவர்கள்! உடன் நாடுகடத்த ஏற்பாடு

அதிரடியாக கைது செய்யப்பட்ட 50 வெளிநாட்டவர்கள்! உடன் நாடுகடத்த ஏற்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016