கோட்டாவுக்கு ஆபத்தாகும் புகைப்படம்...! நடு நடுங்கும் ராஜபக்சாக்கள்

Gotabaya Rajapaksa Law and Order Current Political Scenario
By Shalini Balachandran Jun 25, 2026 12:12 AM GMT
Report

செனல் 4 ஆவணப்படம் வெளியானபோது அதை வெறும் அரசியல் சதி எனக் கோட்டாபய தரப்பு ஒட்டுமொத்தமாக மறுத்தது ஆனால் தற்போது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோட்டாபய – அசாத் மௌலானா புகைப்படம் அவர்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை என்ற வாதத்தை உடைத்துக் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு ஆரம்பக்கட்ட அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளது.

தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் ஆணையை கோரிக் கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் இந்த ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது அவருக்குச் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒரு பெரும் முட்டுக்கட்டையாகியுள்ளது.

இலங்கை அரசியலில் பல அதிர்வலைகளை ஏற்படுத்திய ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் மாபெரும் அரசியல் சூத்திரதாரிகள் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நீண்டகாலமாகவே இருந்தது.

இந்தநிலையில் குறித்த புகைப்பட விவகாரம் அச்சந்தேகத்தை மேலும் பலப்படுத்தியுள்ளது.

அதிகாரத்தில் இருந்தபோது எட்டாக்கனியாக இருந்த உண்மைகள், இப்போது 2026 நீதிமன்ற விசாரணைகளில் புகைப்படங்களாக வெளிவருவது இலங்கை அரசியல் வரலாற்றில் ஈஸ்டர் தாக்குதல் நீதிக்கான வழக்கில் ஒரு திருப்புமுனையாக அமையலாம் என்ற ரீதியில் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்தும் நடப்பு அரசியல் குறித்தும் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி...

ஈரானுக்கு வழங்கப்பட்ட 60 நாட்கள் தடைத் தளர்வு தற்காலிகமானது...! அமெரிக்கா இறுதி எச்சரிக்கை

ஈரானுக்கு வழங்கப்பட்ட 60 நாட்கள் தடைத் தளர்வு தற்காலிகமானது...! அமெரிக்கா இறுதி எச்சரிக்கை

உக்ரைன் விவகாரத்தில் மாறும் ட்ரம்பின் நிலைப்பாடு: அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கும் ரஷ்யா

உக்ரைன் விவகாரத்தில் மாறும் ட்ரம்பின் நிலைப்பாடு: அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கும் ரஷ்யா

அணுசக்தி விவகாரத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா: ஈரான்! தொடங்கும் பேச்சுவார்த்தை

அணுசக்தி விவகாரத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா: ஈரான்! தொடங்கும் பேச்சுவார்த்தை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024