மின் பாவனையாளர்களுக்கு இலகுவாக கட்டணம் செலுத்தும் முறை: அமைச்சர் வெளியிட்ட தகவல்

Sri Lankan Peoples Ceylon Electricity Board Kanchana Wijesekera
By Dilakshan Jan 31, 2024 01:22 PM GMT
Report

எதிர்காலத்தில் மின்சார பாவனையாளர்களுக்கு இலகுவாக பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது X கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர் அதனை குறிப்பிட்டுள்ளார்..

மின்சார சபை, இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபன அதிகாரிகள் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அவதானம் செலுத்தியிருந்தனர்.

ஏ9 வீதியின் இரு புறங்களிலும் கழிவகற்றும் பணி ஆரம்பம்

ஏ9 வீதியின் இரு புறங்களிலும் கழிவகற்றும் பணி ஆரம்பம்


புதிய சேவைகள்

அதன்போது, இலங்கை மின்சார சபையின் புதிய இணைப்புகள் மற்றும் பிற சேவைகளுக்கான கட்டணத் திட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.


அதன்படி மின்சார வாடிக்கையாளர்களுக்கான புதிய சேவைகள், தவணை செலுத்தும் திட்டங்கள் குறித்து மின்சார சபை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கறிகளைத் தொடர்ந்து பழங்களின் விலையும் சடுதியாக உயர்வு...!

மரக்கறிகளைத் தொடர்ந்து பழங்களின் விலையும் சடுதியாக உயர்வு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024