அடித்தளம் போட்டது மகிந்த தான்! பகிரங்கப்படுத்திய நாலக கொடஹேவா

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis Nalaka Godahewa
By S P Thas May 06, 2022 07:17 AM GMT
Report

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்ச நிதியமைச்சராக பதவி வகித்த காலத்திலேயே அடித்தளம் போடப்பட்டதாக ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கடந்த காலத்தில் தன்னிச்சையாக செயற்பட்ட விதமும் இதற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கலாநிதி பீ.பி. ஜெயசுந்தரவை வரியை இரத்துச் செய்யும் யோசனை எம்மை நெருக்கடிக்கு உள்ளாகும் என நான்  அரச தலைவரிடம் கூறினேன். அதனை நான் அறிந்தும் இருந்தேன். இதனை நான் பல முறை பகிரங்கமாக கூறினேன்.

அடித்தளம் போட்டது மகிந்த தான்! பகிரங்கப்படுத்திய நாலக கொடஹேவா | Economic Crisis Mahinda Godahewa Srilanka Issues

அத்துடன் ஒரு ஆண்டுக்குள் இரசாயன பசளை பாவனையில் இருந்து சேதனப் பசளை பயன்பாட்டுக்கு செல்லலாம் என்று வியத்கம கூறவில்லை.

10 ஆண்டுகளுக்குள் சேதனப் பசளை பயன்பாட்டுக்கு செல்லலாம் என்பதை சௌபாக்கிய நோக்கு கொள்கை அறிக்கையில் நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம்.

மேலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு வரலாறு உள்ளது. இது 2009 ஆம் ஆண்டு போருக்கு பின்னர் நாம் குறுகிய கால கடன் அடிப்படையில் வணிக ரீதியாக கடனை பெற்றோம். வருடம் தோறும் இரண்டு பில்லியன் டொலர்களை கடனாக பெற்றோம்.

கடனை பெற்ற எமக்கு கடனை திரும்ப செலுத்துவதற்காக பணத்தை சம்பாதிக்க உரிய வேலைத்திட்டங்கள் இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடித்தளம் போட்டது மகிந்த தான்! பகிரங்கப்படுத்திய நாலக கொடஹேவா | Economic Crisis Mahinda Godahewa Srilanka Issues

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026