கொழும்பில் நேருவை அடித்த சிங்கள வெறி! பலர் அறிந்திராத உண்மைச் சாட்சியம்

Colombo Rajiv Gandhi Sri Lanka Economic Crisis Sri Lanka India
By Vanan Jul 02, 2022 01:42 PM GMT
Report

நேருவை அடித்த சிங்கள வெறி

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு கொழும்பில் வைத்து இனவெறியர்களால் தாக்கப்பட்டதாக சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கூறுகிறார்.

 எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவர் இவ்வாறு கூறினார்.

அழிவின் விளிம்பில் இலங்கை 

அத்தோடு அழிவின் விளிம்பில், இழிவு நிலையில் கழிவு நாடாக இலங்கை தற்போது இருக்கிறது எனவும் மறவன்புலவு சச்சிதானந்தன் கூறுகிறார்.

இலங்கையில் தற்போது இருக்கும் சூழ்நிலை குறித்தும், கடந்து வந்த வரலாறு குறித்தும் தெளிவுபடுத்தல்களை வழங்கிய அவர், இலங்கை அரசின் ஒடுக்கு முறையை விரிவாக தெரிவித்துள்ளார்.

மலையாளிகளை சிங்களவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றிய விவகாரம், இந்திய - சிங்கள எதிர்ப்பு, ஆங்கிலேயருடைய வெளியேற்றம், தந்தை செல்வாவின் கொள்கை, தமிழர்களுடைய காலணித்துவ நோக்கம், கொழும்பில் நேருவை தாக்கிய விடயம் என அவர் கூறும் விடயங்களை காணொளியில் காண்க,  


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி