பொருளாதார நெருக்கடியில் வாகன இறக்குமதி: வலுக்கும் கண்டனம்

Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka vehicle imports sri lanka
By Harrish Mar 01, 2025 10:44 AM GMT
Report

பொருளாதார நெருக்கடியின் மத்தியில் வாகன இறக்குமதிக்கு அதிகளவு நிதியை செலவிடுவது சிறந்தது அல்ல என அரசியல் பொருளாதார ஆய்வாளரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான அகிலன் கதிர்காமர்(Ahilan Kadirgamar) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வரலாற்றில் முதன்முறையாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது சுருங்கியிருக்கின்றது. இந்த நிலைமை மக்களையே பெருமளவில் பாதிக்கின்றது.

தேசபந்துவிற்கு வெளிநாட்டு பயணத் தடை ! வலுக்கும் சர்ச்சை

தேசபந்துவிற்கு வெளிநாட்டு பயணத் தடை ! வலுக்கும் சர்ச்சை

வாகன இறக்குமதி

பாதீட்டில் முன்வைக்கப்படும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை வருட இறுதியிலேயே தெரிந்து கொள்ள முடியும். 

பொருளாதார நெருக்கடியில் வாகன இறக்குமதி: வலுக்கும் கண்டனம் | Economic Crisis Time Vehicle Import Not Good Idea

பொருளாதார நெருக்கடியில் வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டுமா என்ற கேள்வி தற்போது எழுகின்றது.” என அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பள உயர்வு : வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பள உயர்வு : வெளியான மகிழ்ச்சி தகவல்

எதிர்வரும் திங்கட்கிழமை எரிபொருள் தீர்ந்து விடும்: வெளியான அதிர்ச்சி தகவல்

எதிர்வரும் திங்கட்கிழமை எரிபொருள் தீர்ந்து விடும்: வெளியான அதிர்ச்சி தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026