பொருளாதார நெருக்கடியில் வாகன இறக்குமதி: வலுக்கும் கண்டனம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
vehicle imports sri lanka
By Harrish
பொருளாதார நெருக்கடியின் மத்தியில் வாகன இறக்குமதிக்கு அதிகளவு நிதியை செலவிடுவது சிறந்தது அல்ல என அரசியல் பொருளாதார ஆய்வாளரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான அகிலன் கதிர்காமர்(Ahilan Kadirgamar) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வரலாற்றில் முதன்முறையாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது சுருங்கியிருக்கின்றது. இந்த நிலைமை மக்களையே பெருமளவில் பாதிக்கின்றது.
வாகன இறக்குமதி
பாதீட்டில் முன்வைக்கப்படும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை வருட இறுதியிலேயே தெரிந்து கொள்ள முடியும்.
பொருளாதார நெருக்கடியில் வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டுமா என்ற கேள்வி தற்போது எழுகின்றது.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 4 நாட்கள் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
3 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி