இந்தியா சரியான நேரத்தில் இலங்கையைக் காப்பாற்றியுள்ளது - வேறுநாடுகளினால் பயனில்லை
India
People
SriLanka
IMF
Economist
W. A. Wijewardene
By Chanakyan
இலங்கை ஒரு பொருளாதார பின்னடைவை நோக்கிச் செல்வதை தற்போதைக்கு இந்தியாவின் நிதி உதவி தடுத்துள்ளது என சிரேஷ்ட பொருளாதார நிபுணரும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான கலாநிதி டபிள்யூ. ஏ.விஜேவர்த்தன (W. A. Wijewardene) தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலையீடு ஓரளவு ஆறுதல் அளித்துள்ளது. ஆனால் அவர்களால் நிரந்தரமான பிணை எடுக்க முடியாது. இந்தியா சரியான நேரத்தில் செய்துள்ள உதவி இலங்கை அரசாங்கத்திற்கு குறைந்தது இரண்டு மாத அவகாசத்தை கொடுத்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்