அவுஸ்திரேலியாவில் புலனாய்வு அதிகாரி பயிற்சிக்கு தெரிவான ஈழத் தமிழன்
Batticaloa
Sri Lanka
Australia
By Sumithiran
அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையின் புலனாய்வு அதிகாரி பயிற்சிக்கு ஈழத் தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட ஹரி பிரதீபன் என்பவரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவராவார்.
சிறு வயதில் பாதுகாப்பு படைக்கு தெரிவான
இவர் அவுஸ்திரேலியாவின் மெல்போனில் வசிக்கிறார். அவுஸ்திரேலிய பாதுகாப்பு படைக்கு சிறு வயதில் தெரிவான இவர் தற்போது புலனாய்வு அதிகாரி பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரை அவுஸ்திரேலிய படை அதிகாரிகள் விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி