உண்மைக்காக உயிர் தியாகம் செய்த ஈழத்தமிழ் ஊடகவியலாளர்களுக்கான நினைவு நாள்

Sri Lankan Tamils Journalists In Sri Lanka
By Independent Writer Oct 19, 2026 05:18 AM GMT
Report

மக்களுக்கு உண்மையைக் கொண்டு சேர்ப்பதற்காகத் தமது ஊடகப் பணியை மேற்கொண்ட ஈழத்தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

நாட்டின் கொடூரமான காலப்பகுதியில், மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் பலர் உயிரிழந்தனர்.

அவர்கள் வெறும் செய்திகளை வழங்கியவர்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் உணர்வுகளோடும் வாழ்வியலோடும் நெருக்கமாக இணைந்திருந்தவர்கள் என ஐ.பி.சி தமிழ் ஊடக குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

சிறைக்குச் சென்ற ரணில் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் : எச்சரிக்கும் அநுர தரப்பு

சிறைக்குச் சென்ற ரணில் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் : எச்சரிக்கும் அநுர தரப்பு

பாதுகாக்க வேண்டிய நினைவுகள் 

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுகளைப் பாதுகாக்கும் வகையில், விவசாயக் கருப்பொருள் பூங்காவான றீச்சா வில்(ReeCha) நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மைக்காக உயிர் தியாகம் செய்த ஈழத்தமிழ் ஊடகவியலாளர்களுக்கான நினைவு நாள் | Eelam Tamil Who Sacrificed His Life For The Truth

இலங்கையில் இடம்பெற்ற ஊடகப் படுகொலைகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்தும் முன்வைக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

விளையாட்டுப் போட்டிக்கும் குழந்தையின் விநோத வேடத்திற்கும் விசாரணை…

விளையாட்டுப் போட்டிக்கும் குழந்தையின் விநோத வேடத்திற்கும் விசாரணை…

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026