வல்லாதிக்க நாடுகளால் ஆக்கிரமிக்கப்படும் நிலையில் தமிழர்களின் சுதந்திர பூமி - இந்தியாவின் கரிசனை!

13th amendment Sri Lankan Tamils Sri Lanka India
By Kalaimathy Jan 30, 2023 08:09 AM GMT
Report

தென்னாசியாவின் பாதுகாப்பு கருதி ஈழத்தமிழர்களும் இந்தியாவும் இணைந்து செயற்படவேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் நாகம் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் நாகம் இ.கதிர் தலைமையிலான குழுவினர் இந்தியாவின் உயர் அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் இந்தியாவின் டில்லியில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழருக்கான சமூகநல அறக்கட்டளையின் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“இந்த மாநாட்டு மண்டபத்தில் முக்கியமான தகவல்களை நான் சொல்ல வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் இந்திய அரசாங்கமும் ஈழத்தமிழர்களும், ஒரு நட்புறவு சங்கமாக இணைந்து செயற்படவேண்டும்.

இந்தியாவின் அக்கறை

வல்லாதிக்க நாடுகளால் ஆக்கிரமிக்கப்படும் நிலையில் தமிழர்களின் சுதந்திர பூமி - இந்தியாவின் கரிசனை! | Eelam Tamils And India Should Unite South Asian

நீண்ட காலத்தின் பின்னர் இந்தியா தமிழர்களின் நலன் சார்ந்த விடயங்களில் ஒரு நம்பகத்தன்மையான செயற்பாடுகளில் ஈடுபடுவதை எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்திய இலங்கை ஒப்பதந்தத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை அதிகாரம், காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற செய்தியினை அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார். இது மகிழ்ச்சிகரமான சம்பவமாக அமைந்துள்ளது.

உரிமைக்காக போராடும் இனம்

வல்லாதிக்க நாடுகளால் ஆக்கிரமிக்கப்படும் நிலையில் தமிழர்களின் சுதந்திர பூமி - இந்தியாவின் கரிசனை! | Eelam Tamils And India Should Unite South Asian

அடிப்படை தீர்வும் இன்றி நிதந்தர தீர்வும் இன்றி அவல நிலைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழினம் தமது உரிமைக்காக போராடுகின்ற இனமாகத்தான் இலங்கையில் வாழ்ந்து வருகின்றது.


சிறிலங்கா அரசாங்கம் காலம் காலமாக இந்திய அரசாங்கத்தினை இலகுவாக ஏமாற்றி வருகின்றது. இன்று தமிழர்களின் சுதந்திர பூமி வல்லாதிக்க நாடுகளால் ஆக்கிரமிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கின்றது. இது இந்தியாவிற்கு மிக முக்கியமான விடயமாக பார்க்கப்பட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.  

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026