நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்தது சீனா

Missile Australia Japan China
By Jaso Jul 06, 2026 04:33 PM GMT
Report

சீனா ஒரு நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசிபிக் பெருங்கடலில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இந்த சோதனையை சீனா நடத்தியதாகக் கூறப்படுகிறது.

சீனாவின் இந்த ஏவுகணை சோதனை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பானில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பதில்

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சம்பந்தப்பட்ட ஏவுகணைகளின் ஏவுதல் ஒரு பயிற்சி நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும், அது எந்த நாட்டையும் குறிவைக்கவில்லை என்றும் சீனா கூறியுள்ளது. 

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்தது சீனா | China Tests Long Range Ballistic Missile

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச்சம்பவம் : விசாரணை நடத்த நியமிக்கப்பட்டது குழு

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச்சம்பவம் : விசாரணை நடத்த நியமிக்கப்பட்டது குழு

இனத்திற்காக வெடித்து காற்றிலும் கடலிலும் நிலத்திலும் கரைந்தவர்கள்…

இனத்திற்காக வெடித்து காற்றிலும் கடலிலும் நிலத்திலும் கரைந்தவர்கள்…

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026