கனடாவில் முக்கிய பொறுப்பில் ஆதிக்கம் செலுத்தும் ஈழத்தமிழர்கள்

Sri Lankan Tamils Canada
By Harrish Jan 12, 2025 03:36 PM GMT
Report

கனடாவில்(canada) முக்கிய பொறுப்புகளில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியிலுள்ள வைத்தியசாலைக்கு இலங்கையை சேர்ந்த தமிழர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஸ்கார்பரோ சுகாதார வலையமைப்பு (Scarborough Health Network) வைத்தியசாலைகளில் இரண்டு பிரதான பொறுப்புகளில் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறீதரன் எம்.பியிடம் நடந்த விசாரணை: திரைமறைவில் நடப்பது என்ன!

சிறீதரன் எம்.பியிடம் நடந்த விசாரணை: திரைமறைவில் நடப்பது என்ன!

முக்கிய நியமனம்

கடந்த ஆறாம் திகதி இவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் வைத்தியர் இளச்செழியன் அம்பலவாணர் அவசர சிகிச்சை பிரிவின் புதிய தலைமை பதவியையும், வைத்திய இயக்குநர் பதவியையும் ஏற்றுள்ளார்.

கனடாவில் முக்கிய பொறுப்பில் ஆதிக்கம் செலுத்தும் ஈழத்தமிழர்கள் | Eelam Tamils In Key Positions In Canada

அத்துடன், அவசர சிகிச்சை பிரிவின் துணைத் தலைவராக வைத்தியர் மயோரேந்திரா ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த இரண்டு தமிழரும் சுகாதார தலைமை பொறுப்புகளில் நீண்ட கால அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

புளி வாங்குபவர்களுக்கு வெளியான தகவல்!

புளி வாங்குபவர்களுக்கு வெளியான தகவல்!

பாடசாலை மாணவியை கடத்தி சென்ற மர்ம கும்பல்: வெளியான பின்னணி

பாடசாலை மாணவியை கடத்தி சென்ற மர்ம கும்பல்: வெளியான பின்னணி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025