அதிசய கோழி முட்டை - கின்னஸ் சாதனைக்கு முயற்சி!

Government Of India India
By Kiruththikan Jan 03, 2023 08:24 AM GMT
Kiruththikan

Kiruththikan

in இந்தியா
Report

முட்டை

கோவை மாவட்டத்தில் உள்ள கோழி ஒன்று இட்ட முட்டை குறித்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.

ஏனெனில் இதன் நீளம், எடை உள்ளிட்டவை வழக்கத்திற்கு மாறாக இருக்கின்றன. நேற்று முன்தினம் (ஜனவரி 1) இந்த முட்டையை கோழி உரிமையாளர் கவனித்துள்ளார்.

முட்டையின் வித்தியாசத்தை வைத்து கூகுளில் விவரங்களை தேடி பார்த்துள்ளார். அப்போது அந்த முட்டையின் எடை மற்றும் நீளம் ஆகியவை உலக சாதனை முயற்சிக்கு செல்லும் என்பதை அறிந்து கொண்டார்.

ஆச்சரியம் அளித்த முட்டை

அதிசய கோழி முட்டை - கின்னஸ் சாதனைக்கு முயற்சி! | Egg From India To Make Guinness Record

இதையடுத்து உலக கின்னஸ் சாதனை பட்டியலில் முட்டையை இடம்பெற முயற்சித்தார். இது தொடர்பான விவரங்களை அனுப்பி வைத்தார்.

சாதாரணமாக ஒரு கோழி முட்டையின் எடை 40 கிராம் முதல் 50 கிராம் வரை இருக்கும். ஆனால் அவர் வைத்துள்ள கோழி இட்ட முட்டையின் எடை 90 கிராமாக இருக்கிறது.

அதன் நீளம் 8.1 இஞ்ச். சுற்றுவட்ட அளவு 6 இஞ்ச் உள்ளது.

இதுகுறித்து பேசிய உரிமையாளர், இந்த முட்டையின் எடை விகிதம் ஆச்சரியம் அளிக்கிறது. சத்தான உணவுகள் படித்துவிட்டு நான் கோழி வளர்ப்பதை பார்த்து சிரித்தவர்கள் அனைவரும் இன்று என்னை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.

நான் வளர்க்கும் கோழிகளுக்கு வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் சத்தான உணவுகளை தான் கொடுக்கிறேன். நல்ல முறையில் கோழிகள் வளர்கின்றன. அவை கொடுக்கும் முட்டைகள் மிகுந்த ஆரோக்கியம் தருகிறது.

தமிழக அரசு உதவுமா..?

அதிசய கோழி முட்டை - கின்னஸ் சாதனைக்கு முயற்சி! | Egg From India To Make Guinness Record

கோழிகள் வளர்ப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதையும் தாண்டி வளர்த்து வருகிறேன்.

என்னுடைய கோழிகளுக்கு இதுவரை எந்த நோயும் வந்ததில்லை. கோழிகள் வளர்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

இதற்கு தமிழக அரசு எனக்கு உதவ வேண்டும். நான் பட்டதாரியாக இருக்கிறேன். சுயமாக தொழில் செய்து வருகிறேன்.

கேள்வி கூடிய முட்டைகள்

அதிசய கோழி முட்டை - கின்னஸ் சாதனைக்கு முயற்சி! | Egg From India To Make Guinness Record

நல்ல முறையில் வியாபாரமும் நடந்து கொண்டிருக்கிறது. இதை கருத்தில் கொண்டு அரசு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்று உரிமையாளர் கேட்டுக் கொண்டார்

கோவையில் கின்னஸ் சாதனைக்கு முயற்சித்த கோழி முட்டை குறித்த தகவலால் குறித்த உரிமையாளர் விற்கும் முட்டைகளின் கேள்வி கூடியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி