தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
Digital Gold
By Thulsi
நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இந்நிலையில், இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, கடந்த 21ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை 3,400 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை
அத்துடன் 24 கரட் தங்கத்தின் விலை 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

22 கரட் தங்கத்தின் விலை 317,400 ரூபாவாக காணப்படுவதுடன், 24 கரட் தங்கத்தின் விலை 345,000 ரூபாவாக காணப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக குறைவடைந்து வந்த தங்கத்தின் விலை இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி