யாழில் அதிர்ச்சி சம்பவம் - உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இருவர் கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Crime
By Thulsi Nov 23, 2026 06:41 AM GMT
Report

புதிய இணைப்பு

ஏகே 47 துப்பாக்கி ரவைகள் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை உடைமையில் வைத்திருந்த இரண்டு பேர் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரிடம் கொடிகாமம் காவல்துறையினர் நேற்று இரவு நடத்திய திடீர் சோதனையின் போது ஏகே 47 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 96 ரவைகள் கைப்பற்றப்பட்டது.

தொடர்ந்து சந்தேக நபர்களின் வீடுகளில் நடத்தபட்ட சோதணைகளின் போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியும் மீட்கப்பட்டது.

31 மற்றும் 28 வயதான இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து சந்தேக நபர்களை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த கொடிகாமம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செய்தி - பிரதீபன்


முதலாம் இணைப்பு

யாழில் T-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 தோட்டாக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் அதிர்ச்சி சம்பவம் - உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இருவர் கைது | Two Suspects Arrested 96 Rounds Of T 56 Jaffna

குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் - கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடையவர்கள் எனப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

41 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்: ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கை..! நாடாளுமன்றில் அமைச்சரின் அறிவிப்பு

41 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்: ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கை..! நாடாளுமன்றில் அமைச்சரின் அறிவிப்பு

மேலதிக விசாரணை

கொடிகாமம் காவல் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளொன்றை வழிமறித்துச் சோதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் அதிர்ச்சி சம்பவம் - உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இருவர் கைது | Two Suspects Arrested 96 Rounds Of T 56 Jaffna

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.  

யாழ். நெல்லியடியில் மாவீரர் கொடிகளை அகற்றுமாறு காவல்துறையினர் அழுத்தம்

யாழ். நெல்லியடியில் மாவீரர் கொடிகளை அகற்றுமாறு காவல்துறையினர் அழுத்தம்

யாழில் ஒன்றுடன் ஒன்று மோதிய 4 வாகனங்கள் : சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில்

யாழில் ஒன்றுடன் ஒன்று மோதிய 4 வாகனங்கள் : சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026